
Tuesday, 28 February 2012
Tuesday, 21 February 2012
மீண்டும் பாலு மகேந்திரா !
ஏறுகிற மேடைகளில் எல்லாம் படம் தயாரிக்க கோடிகள் வேண்டாம் லட்சங்கள் போதும் என்று எகிறி அடிப்பவர் பாலு மகேந்திரா. சொன்னதை இவர் செயலிலும் காட்டப் போகிறார் என்பதுதான் அதிரடி. பாலு மகேந்திராவின் படங்களில் ஆடம்பர ஷாட் ஒன்றுகூட இருக்காது. சிக்கனமாக படமெடுப்பதில் இவரை அடிக்க ஆளில்லை. இவரது எல்லாப் படங்களும் லட்சங்களுக்குள் அடங்குபவை. அடுத்து சசிகுமார் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். படத்தின் பட்ஜெட் ஜஸ்ட் 90 லட்சங்கள். கதாநாயகியின் காஸ்ட்யூமுக்கு ஒரு கோடி செலவளித்தேன் என்று வீண் ஜம்பம் பேசுகிறவர்களுக்கிடையில் கேமரா கவிஞர் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்.

Subscribe to:
Comments (Atom)