Wednesday, 16 November 2011

பாலு மகேந்திரா - நிஜமாக வித்தியாசமான படங்களை கொடுத்த முதல் ஆள் என்ற பெயர் இவரிடம் போய் சேரும். வணிக ரீதியாக வெற்றி இல்லை என்றாலும் கண்டிப்பாக இவரது அணைத்து படங்களும் வித்தியாசமான முயற்சியாகவே இருக்கும். அனால் இவரது சில படங்களும் சோடை போனது உண்மை. பொதுவாக இவர் படத்தில் அனைவரும் சொல்லுவது படம் மெதுவாக நகரும் என்பது. இவரது படங்களின் ஒரு காட்சி பார்த்தாலே சொல்லி விட முடியும் இது இவரது படம் என்று... ஒளி அப்படி இருக்கும்... இவரது படத்திற்கென்றே உள்ள அக்மார்க் முத்திரை.


ஜூலி கணபதி போன்ற படம் ஏற்கனவே மட்டற்ற மொழிகளில் வந்து இருனஹ்டலும் தமிழில் இந்த மாதிர படம் தன்னால் கொடுக்க முடியும் என்று நிரூபித்தவர்.

சதி லீலாவதி ஸ்பெஷல் .

இவரது ஒரே கம்ர்சியல் படம் என்னை பொறுத்த வரை - நீங்கள் கேட்டவை .மூன்றாம் பிறை - இதை பற்றி நாம் பேசவே தேவை இல்லை.
வீடு, மூடுபனி இவரது பேரை என்றும் சொல்லி கொண்டே இருக்கும்.

No comments:

Post a Comment