பூனா திரைப்படக் கல்லூரி,
இப்புகழ்பெற்ற கல்லூரி (சட்டக்கல்லூரி ரோடு) எனது விடுமுறைக்கால சரணாலயம். 1961 ல் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி பாரிஸ் திரைப்படக்கல்லூரி இயக்குனர் ரெமி டெச்சன் என்பவரது வழிகாட்டுதல்படி மத்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது.
இங்கிருந்து உருவான சில பிரபலங்கள்
சபனா ஆஸ்மி
சுபாஷ் கை
ஜயா பச்சன்
சஞ்சய் லீலா பன்சாலி!
இப்பொழுது ஒரு கேள்வி!
இங்கு படிக்கும்பொழுது கோல்டு மெடல் வாங்கியவர் ஒருவர் நம் தமிழ் திரையுலகில் இருக்கிறார். மிகச்சிறந்த இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர்! பாலு மகேந்திரா

No comments:
Post a Comment