** ஷோபாவை என்னால் எந்தப் பாத்திரத்தோடும் ஒப்பிட்டுப் பார்க்கமுடியவில்லை.ஷோபாவைப் போல ஷோபாவால் மட்டும்தான் இருக்க முடியும்.
”என் வாழ்வில் கொஞ்ச நாள் மட்டுமே வந்து விட்டுப் போன தேவதை” என பாலுமகேந்திரா ஒரு பேட்டியில் நெஞ்சடைத்துச் சொன்ன போது அவரின்மீது பொறாமையும் பரிதாபமும் ஒருங்கே எழுந்தது.
வசீகர மரணங்களைப் பற்றிச் சில நாட்களுக்கு முன்பு யோசித்துக் கொண்டிருந்தேன்.சில்வியா பிளாத் மட்டுமல்ல ஷோபாவும் ஸ்மிதாவும் கூட மரணத்தை அற்பமாக்கியவர்களே..
**பாலு மகேந்திர காபி வித் அனு வில் சொன்னார்.
வசந்தம் போல ஷோபா வந்தார், குறுகிய காலத்தில் என்னை விட்டு போய் விட்டார். அந்த நினைவை தான் நான் மூன்றாம் பிறை ஆக்கினேன் என்றார்.
”பசி” என்ற படத்தில், கதாநாயகிகள் ஏற்ற தயங்கும் குப்பை பொருக்கும் பெண்ணாக நடித்திருப்பாரே,
***மறக்க முடியுமா?

No comments:
Post a Comment